சலிப்படையாமல் உடற்பயிற்சி செய்ய உதவும் மொபைல் ஆப்ஸ்

Loading… புதிது புதிதாய் சில ‘ஒர்க்-அவுட்’ ஆப்ஸ்களும் வந்திருக்கின்றன.இந்த ஆப்ஸ் ‘ஒர்க் அவுட்’ செய்யும்போது சலிப்படையாமல் இருக்க உதவும்.எப்போதும் ஒரே மாதிரியான ‘ஒர்க் அவுட்’ செய்யும்போது சலிப்படையாமல் இருக்க புதிது புதிதாய் சில ‘ஒர்க்-அவுட்’ ஆப்ஸ்களும் வந்திருக்கின்றன. இவற்றை ‘டவுன்லோட்’ செய்து வைத்துக் கொண்டால், பயிற்சிகளை சலிப்படையாமல் செய்யலாம். அதில் சில… 8 பிட் (8 fit) ‘8 பிட்’ ஆப் தேவைக்கேற்ப உடற்பயிற்சிகளையும், உணவுத் திட்டத்தையும் ஒன்றாக இணைத்துக் கொடுக்கிறது. இது நிறைய வழிகாட்டுதல், பரிந்துரைகள், … Continue reading சலிப்படையாமல் உடற்பயிற்சி செய்ய உதவும் மொபைல் ஆப்ஸ்